அறிமகம்
அனைவருக்கும் வணக்கம்..
நான் உங்கள் வாணிகுமார்..
வாழ்க்கையே போர்களம் வாழ்ந்துதான் பார்க்கனும்..போர்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா??
இது பொதுவாக எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வரும் வரிகள்..
இந்த பகுதியில் தினம் ஒரு டிப்ஸ் நான் வழங்கவிருக்கிறேன்...
உங்கள் சகோதரியாக,தோழியாக....
நன்றி
Comments
Post a Comment